குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

img

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையமும் முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது.